தமிழும் நயமும்

பிழை என்பது என்ன?

5 days 18 hours ago

பிழை என்பது என்ன? குற்றம் என்பது என்ன ?

தவறு என்று தெரியாமல் செய்வது பிழை

தெரிந்தே செய்வது குற்றம்

பிழை மன்னிக்கப்படலாம்

தவறு தண்டிக்கப்படும்

பிழை வேறு குற்றம் வேறு

Checked
Thu, 04/03/2025 - 17:46
தமிழும் நயமும் Latest Topics
Subscribe to தமிழும் நயமும் feed