புதிய பதிவுகள்2

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

2 days 8 hours ago
இன்று முதல்தடவையாக முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் @நந்தன் க்கு வாழ்த்துக்கள். நீண்டநாள் சுமைதாங்கியாக இருந்த @goshan_che சற்று மூச்சுவிட கூடியதாக உள்ளது.

பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்

2 days 9 hours ago
தனது விசாரணை அறையில் உறங்குவதற்கு கூட ஒழுங்கான வசதிகள் இல்லை என்றும் தரையில் படுத்து உறங்க வேண்டிய நிலை இருப்பதாகவும் உதய கம்மன்பிலவிடம் சுட்டிக்காட்டிய போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த பொலிஸாரை இந்த விடயத்தில் கடிந்துகொண்ட........ தேச பந்து வீட் டிலிருந்து சாப்பாடு கேடடது போல தனக்கும் வீட்டு கட்டில் மெத்தை ஏ சி கேட்க்கிறாரோ ?

தமிழர்களின் படுகொலைகளை விசாரிக்க விரும்பாத அரசாங்கம் செம்மணி புதைகுழியை தோண்டுவதில் தயக்கம் - கஜேந்திரகுமார்

2 days 10 hours ago
உண்மை..பேசிக் கொண்டே இருப்பது சிறப்பு! ஏமாந்த ஒரு குழுவினர் - கன பேர் அவசியமில்லை - வாக்குப் போட்டால், பொன்னம்பலம் குடும்ப பாரம்பரியமாக பா.உ வாகவே நீடித்து, ஓய்வு பெற்று வசதியாக இருக்க..பேசிக் கொண்டே இருக்கலாம்😂! ஏனையோரும் அதையே செய்தார்கள்.

தமிழர்களின் படுகொலைகளை விசாரிக்க விரும்பாத அரசாங்கம் செம்மணி புதைகுழியை தோண்டுவதில் தயக்கம் - கஜேந்திரகுமார்

2 days 10 hours ago
சிங்கள தேசியவாதிகள் 70 வருடங்களாக இனவாதம் பேசி,இனவழிப்பு செய்து ஒற்றையாட்சி என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தற்பொழுது தமிழர் என்ற இனமில்லை என சொல்லும் ஜெ.வி...பி...யை விட தமிழ் தேசியம் பேசுவது சிறப்பு ...

தமிழர்களின் படுகொலைகளை விசாரிக்க விரும்பாத அரசாங்கம் செம்மணி புதைகுழியை தோண்டுவதில் தயக்கம் - கஜேந்திரகுமார்

2 days 11 hours ago
நீங்கள் பத்திரிகை பேட்டியில் மட்டுமே செய்து செய்து வருகின்றீர்கள்🤣 கண் முன்னே எவ்வளவோ சாட்சிகள் இருந்தும் தீர்வோ அல்லது நீதியோ வழங்கப்படவில்லை ...ஐயா...

சும்மா ஒர் பதிவு

2 days 11 hours ago
வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள் இணையவன் ...உண்மை ...சரியான அறிவூட்டல் இல்லாத காரணத்தால் தான் இந்த பிரச்சனை ...அறிவு இருந்தும் அதை கடைப்பிடிப்பதில்லை சிலர் ..மேலும் தமிழகத்தில் சில நல்ல திட்டங்கள் உண்டு அதை தாயகத்தில் அமுல் படுத்தினால் சிறப்பாக இருக்கும்..

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

2 days 12 hours ago
நான் நினைக்கிறன், முதற்தடவையாக முதல்வர் ஆகியிருக்கிறார் நந்தன். வாழ்த்துகள்!! கந்தப்புவுக்கே எங்கள் ஆதரவு. எல்லாரும் சேர்ந்து அவரை வெல்ல வைப்போம்

தமிழர்களின் படுகொலைகளை விசாரிக்க விரும்பாத அரசாங்கம் செம்மணி புதைகுழியை தோண்டுவதில் தயக்கம் - கஜேந்திரகுமார்

2 days 12 hours ago
இங்கே தீர்ப்பு கிடைக்குமா? நீதி வாழுமா என்பதல்ல அநீதி இழைக்கப்பட்டதா? இல்லையா என்பதே. அநீதி இழைக்கப்பட்டிருந்தால் அதற்காக எவர் குரல் கொடுத்தாலும் ஆதரிக்கவேண்டும். அவ்வளவு தான் .

தமிழர்களின் படுகொலைகளை விசாரிக்க விரும்பாத அரசாங்கம் செம்மணி புதைகுழியை தோண்டுவதில் தயக்கம் - கஜேந்திரகுமார்

2 days 12 hours ago
"சும் இப்படி சொன்னாராம்" என்று முகநூலில் வந்து தமிழும், ஆங்கிலமும் தெரியாதவர்கள் போட்ட துணுக்குகளை நான் உங்களிடம் கேட்கவில்லை. "சர்வதேச விசாரணை வேண்டாம், உள்ளக விசாரணை போதும்" என்று சுமந்திரன் சொன்னதை - எழுத்தோ, பேட்டியோ- இங்கே இணையுங்கள். வந்ததோடு இன்னொன்றையும் தெளிவு படுத்தி விட்டுப் போங்கள்: "குறுக்கே விழுந்து தடுக்க" 😎சுமந்திரன் இப்போது இல்லை! இந்த தடை நீங்கிய சூழலில் உங்கள் பொன்னம்பலம் பா. உ இனப்படுகொலை விசாரணையை எவ்வளவு தூரம் முன்னகர்த்தியுள்ளார்? ஆதாரம் கேட்டவுடன் பொட்டுக்கால் புகுந்து எஸ் ஆகி விட்டு, புலவர் வந்ததும் "நேர சேமிப்பு" என்ற காரணத்தோடு வந்திருக்கிறீங்கள்! யாழ் வாசகர்களை முழு முட்டாள்களாக நினைத்துக் கொண்டு, சமூக வலை ஊடகங்களில் எவராவது உங்கள் தலையில் அரைக்கும் மிளகாயை அப்படியே இங்கே கொண்டு வந்து சம்பல் செய்யும் போது, நேரம் வீணாவதேயில்லை என நினைக்கிறேன்😎!

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

2 days 12 hours ago
ஒரு மாதிரி மகா மன்னர் சுவி மகா பாண்டிய குலோத்துங்கருக்கு தண்ணியைக் காட்டி விட்டு படைத்தளபதி நந்தனார் ஆட்சியைக் கைப்பற்றி விட்டாரா ...... 😂 அல்லது மன்னர் தனது பதவியைக் காப்பாற்ற....... பலமுறை படைத் தளபதியை ஒற்றனாக எதிரிகளிடம் அனுப்ப.... எதிரிகள் படைத்தளபதிக்கு ஆசை காட்டி..... மன்னருக்கு மோசம் செய்ய வைத்து விட்டார்களா.... 🤣 என்ற சந்தேகம் படை வீரர்கள்களிடம் காணப்படுகின்றது விரைவில் தனது படையணியைத் திரட்டி ஆட்சியைக் கைப்பற்ற மன்னர் கங்கணம் கட்டி ஒற்றைக் காலில் நிற்பதாக ஒரு செய்தி கூறுகின்றது 😅
Checked
Sat, 04/19/2025 - 08:26
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed